Ejamaanae

Artisto: LOCCW Tamil (தமிழ்)
Uzanto: LOCCW Tamil
Daŭro: 130 sekundoj
Komenca paŭzo: 12 sekundoj
Tononoma sistemo: Ne definita
Sakra:
Komentoj pri tabulaturo: -

URL

Alŝutita:
2015-decembro-03 12:53
Get it on Google Play

Teksto

       A         F#m 
எஜமானனே எஜமானனே
              D    E        A 
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் 
       A         F#m 
எஜமானனே எஜமானனே
 A                  D       E              
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் 
  A            E 
அழியும் என் கைகளை கொண்டு
  F#m             E 
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
 D                       B      E 
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
 A         
அழியும் என் உதடுகள் கொண்டு
 F#m                 
அழியா உம் வார்த்தையை சொல்ல
 D                           E 
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)
 D                        E 
ஆராதிப்பேன் அதை எண்ணியே
 A           D                E 
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
 D      A      D       A     E      F#m    Abm    A 
ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்
 D      A      D       A     E      F#m    Abm    D 
ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்,ஆராதிப்பேன்
 E          A             F#m 
என்னில் என்ன நன்மை கண்டீர்
 E    D                       E 
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம்

Komentoj