Artisto: | LOCCW Tamil (தமிழ்) |
Uzanto: | LOCCW Tamil |
Daŭro: | 130 sekundoj |
Komenca paŭzo: | 12 sekundoj |
Tononoma sistemo: | Bazvalorа |
Sakra: | |
Komentoj pri tabulaturo: | - |
E Asus2 E
வாரும் தூய ஆவியே.......
B E
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
Asus2 B
உம் வல்லமையால் என்னை நிறைத்து.... – நீர்
E
ஆளுகை செய்யும் – (2)
E Asus2
1. ஜீவ தண்ணீர் நீரே
E C#m
தாகம் தீர்க்கும் ஊற்றே.........
F#m Asus2
ஆலோசனை கர்த்தரே.....
Bsus4 B
ஆளுகை செய்யும்............. (2) – வாரும்
2. அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்