Puthiya Naalukkul - Alvin Thomas

Artisto: LOCCW Tamil (தமிழ்)
Uzanto: LOCCW Tamil
Daŭro: 130 sekundoj
Komenca paŭzo: 12 sekundoj
Tononoma sistemo: Bazvalorа
Sakra:
Komentoj pri tabulaturo: -

URL

Alŝutita:
2015-novembro-04 10:58
Get it on Google Play

Teksto

 Dm   F                  C 
 புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
 Gm   C         Bb         Dm 
 புதிய கிருபையால் என்னை நிறப்பும்

 Dm        D       Gm 
 புது கிருபை தாரும் தேவா
     C       Am   Dm  
 புது பெலனை தாரும் தேவா            ...புதிய

 Dm      C#aug   F/C       
 ஆரம்பம் அற்பமனாலும்
 Am    Gm    Dm 
 முடிவு சம்பூர்னமாய்
                   F 
 குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
     Gm    Am       Dm 
 என் வரட்சி செழிப்பகட்டும்             ... புது

வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா             (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்)      (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த)   (2)    ... புது

சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க            (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப)      (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்)  (2)  ... புது

Komentoj